Saturday, March 15, 2008

சிதைவுகள்...: லக்கிலுக்கின் டிரவுசர் கிழியும் அளவுக்கு சுகுணா திவாகருக்கு ஒரு கடிதம்...

சிதைவுகள்...: லக்கிலுக்கின் டிரவுசர் கிழியும் அளவுக்கு சுகுணா திவாகருக்கு ஒரு கடிதம்...

Ms.டக்ளஸ்....

முடியாது...ஆனால், முடியும்!

பணத்தால் சந்தோஷத்தை
விலைக்கு வாங்க முடியாது:
ஆனால், வாடகைக்கு எடுக்க
முடியுமே!


ரொம்ப சுத்தம்!

ஆண்களைவிடப் பெண்களின்
மனசு சுத்தமானது.
காரணம், அவர்கள் தங்கள்
எண்ணங்களையும்
அபிப்ராயங்களையும்
மாற்றிகொண்டே இருக்கிறார்கள்!


விரும்புகிறோம்!

எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்:
தாங்கள் மாறுவதை அல்ல!


நான் நல்லவன்!

நான் ரகசியங்களை
காப்பாற்றுகிறவன்தான்.அவற்றை
நான் யார் யாரிட்ல்மெல்லாம்
சொல்கிறேனோ, அவர்கள்தான்
காப்பாற்றுவதில்லை!


அமைதித் திட்டம்!

அமைதியை ஏற்படுத்த
விரும்பினால், உங்கள்
நண்பர்களிடம் பேசிப் பயனில்லை:
எதிரிகளிடம் பேசுங்கள்!
(ஆ.விகடனில் சுட்டது)